கரூர் அருகே பேக்கரியில் வாக்குவாதம்… வாலிபரை சரமாரி தாக்கிய 5 பேர்…. பரபரப்பு..
கரூர் அருகே பேக்கரியில் இளைஞர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தால் 1 இளைஞரை 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அடுத்த காணியாளம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில்… Read More »கரூர் அருகே பேக்கரியில் வாக்குவாதம்… வாலிபரை சரமாரி தாக்கிய 5 பேர்…. பரபரப்பு..










