மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னரை அறிவுறுத்துங்கள்…. பேரவையில் ன்று தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்கிறார். அதில் தமிழக கவர்னர் ரவிக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, ஜனாதிபதியை… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னரை அறிவுறுத்துங்கள்…. பேரவையில் ன்று தீர்மானம்









