காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வரவுள்ளதால் மின்மாற்றி, மின்கம்பங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் பிரபுவிற்கு ஆதரவாக நாளை (10.04.2026 – வெள்ளிக்கிழமை)… Read More »காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம்









