Skip to content
Home » கெஜ்ரிவால் » Page 2

கெஜ்ரிவால்

டில்லி முதல்வர்…….கெஜ்ரிவால் இன்று கைது? வீட்டு முன் போலீஸ் குவிப்பு

  • by Senthil

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில்… Read More »டில்லி முதல்வர்…….கெஜ்ரிவால் இன்று கைது? வீட்டு முன் போலீஸ் குவிப்பு

அமலாக்கத்துறை 3வது சம்மன்…. கெஜ்ரிவால் நிராகரித்தார்

  • by Senthil

டில்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் 3வது  சம்மனையும்  முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால்  மீண்டும் புறக்கணித்தார்.   அமலாக்கத் துறையின் சம்மன் சட்டவிரோதமானது, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வது மட்டுமே அதன் நோக்கம்” என்று… Read More »அமலாக்கத்துறை 3வது சம்மன்…. கெஜ்ரிவால் நிராகரித்தார்

டில்லியில் மு.க. ஸ்டாலினுடன், அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

  • by Senthil

டில்லியில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி சென்ற உள்ளார். அவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி உள்ளார்.  தமிழக முதல்வர் ஸ்டாலினை, டில்லி முதல்வர்… Read More »டில்லியில் மு.க. ஸ்டாலினுடன், அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

கெஜ்ரிவால் பிறந்தநாள்….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்… Read More »கெஜ்ரிவால் பிறந்தநாள்….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த முடியாது…. கெஜ்ரிவால் கண்டனம்

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறோம் என்று ஆளும்… Read More »அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த முடியாது…. கெஜ்ரிவால் கண்டனம்

மக்களுக்கு அதிக நன்மை செய்தது யார்? பிரதமர் மோடிக்கு, கெஜ்ரிவால் சவால்

  • by Senthil

டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில், அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம், மாநில அரசுக்குத்தான் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனால், அதை நீர்த்துப்போக செய்யும் வகையில், அந்த… Read More »மக்களுக்கு அதிக நன்மை செய்தது யார்? பிரதமர் மோடிக்கு, கெஜ்ரிவால் சவால்

டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சென்னை வருகிறார்.  அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.  டில்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது.… Read More »ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ஒரு பைசா ஊழல் செய்திருந்தாலும் என்னை தூக்கிலிடுங்கள்…. கெஜ்ரிவால் சவால்

oல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி கிளினிக்… Read More »ஒரு பைசா ஊழல் செய்திருந்தாலும் என்னை தூக்கிலிடுங்கள்…. கெஜ்ரிவால் சவால்

கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

  • by Senthil

டில்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த… Read More »கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

error: Content is protected !!