Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரள முதல்வர்

பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதல்வர் வி.டி.சதீசன்! டெல்லியில் முக்கிய ஆலோசனை

கதகளி சிற்பம் பரிசளித்து வரவேற்பு… கேரள வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஆதரவு கோரிக்கை! கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், புதிய… Read More »பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதல்வர் வி.டி.சதீசன்! டெல்லியில் முக்கிய ஆலோசனை

கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு..

  • by Editor

திருவனந்தபுரம், கேரள முதல்வராக வி.தி. சதீசன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். கேரளத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 140 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை வெற்றி பெற்றது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில்… Read More »கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு..

சஞ்சு சாம்சனுக்கு தங்க பேட் வழங்கிய கேரள முதல்வர்

  • by Editor

டி 20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சனை பாராட்டி தங்க பேட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் பரிசாக அளித்தார். இந்தியா மற்றும் இலங்கையில் நடந்த டி20 உலகக்கோப்பை… Read More »சஞ்சு சாம்சனுக்கு தங்க பேட் வழங்கிய கேரள முதல்வர்

கேரள முதல்வர், முன்னாள் நிதியமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

  • by Editor

கேரள மாநிலத்தில் 2019ம் ஆண்டு வெளியிட்ட மசாலா பத்திரங்கள் தொடர்பாக அன்னிய செலாவணி விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது தனி செயலாளர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர்… Read More »கேரள முதல்வர், முன்னாள் நிதியமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

கேரள முதல்வர் வீ்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகேரள முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வீடு மற்றும்அ லுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் சோதனை… Read More »கேரள முதல்வர் வீ்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கேரள முதல்வர் பினராய் விஜயன் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாள் இன்று  தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி  தமிழக முதல்வர்  மு. க. ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் வாழ்த்து செய்திகள் வெளியிட்டு உள்ளனர். இதுபோல கேரள முதல்வர் பினராய் விஜயனும்… Read More »கேரள முதல்வர் பினராய் விஜயன் பொங்கல் வாழ்த்து

சினிமாவின் உண்மையான அடையாளம் கமல்…. கேரள முதல்வா் வாழ்த்து

  • by Authour

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இன்று 70வது பிறந்தநாள். இதையொட்டி தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும்  பலர்  கமலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனது வாழ்த்துகளை … Read More »சினிமாவின் உண்மையான அடையாளம் கமல்…. கேரள முதல்வா் வாழ்த்து

டில்லியில் பேரணி நடத்தி கேரள முதல்வர் போராட்டம்….. திமுகவும் ஆதரவு

  • by Authour

மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. நிதி… Read More »டில்லியில் பேரணி நடத்தி கேரள முதல்வர் போராட்டம்….. திமுகவும் ஆதரவு

error: Content is protected !!