ஆந்திராவில் மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல்
முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ‘வந்தே பாரத்’ என்ற பெயரில் அதிநவீன வசதிகள் கொண்ட ரெயில்களை இயக்க, இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே, உள்நாட்டிலேயே… Read More »ஆந்திராவில் மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல்





