Skip to content
Home » தாக்குதல்

தாக்குதல்

வங்கதேச இந்துக்களுக்கு….. இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்…. இந்து முன்னணி

  • by Senthil

இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம்  கோவையில்  நிருபர்களிடம் கூறியதாவது: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்துகின்றனர்.அங்கே சிறுபான்மையாக இருக்கின்ற இந்துக்கள் தங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். மத்திய… Read More »வங்கதேச இந்துக்களுக்கு….. இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்…. இந்து முன்னணி

மாணவிகளை கேலி செய்ததை தட்டி கேட்ட மாணவன் மீது தாக்குதல்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தகோவில் பகுதியில் இருந்து ஆண்டிபட்டிக்கு வந்த அரசு பேருந்தில் மேக்கிழார்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் மாணவிகளை கேலி செய்ததாகவும் அதனை ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம்… Read More »மாணவிகளை கேலி செய்ததை தட்டி கேட்ட மாணவன் மீது தாக்குதல்…

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் … நாகை மீனவர்கள் படுகாயம்

  • by Senthil

நாகை மாவட்டம் வேதாரண்யம்   அடுத்த ஆறுக்காட்டுதுறையில்  இருந்து நேற்று மதியம் விமலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆறுக்காட்டுத் துறையைச் சார்ந்த பாக்கியராஜ், அமுதகுமார், அன்பழகன், ஜானகிராமன், நாகராஜ் ஆகிய 5 பேர் மீன்பிடிக்க… Read More »இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் … நாகை மீனவர்கள் படுகாயம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்கடை கப்பல் மோதல்….. மீனவர் பலி

  • by Senthil

 ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று 400க்கு மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.  இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை,  எல்லை தாண்டி… Read More »தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்கடை கப்பல் மோதல்….. மீனவர் பலி

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் ……… ஈரான் தலைவர் கட்டளை

ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின் அவர் , ஈரான் தலைவர்… Read More »இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் ……… ஈரான் தலைவர் கட்டளை

ஒரே நாளில் 4 படுகொலை..இது தமிழ்நாடா (or) கொலை நாடா… பிரேமலதா சரமாரி தாக்கு..

ஒரே நாளில் 4 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? எனவும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம்… Read More »ஒரே நாளில் 4 படுகொலை..இது தமிழ்நாடா (or) கொலை நாடா… பிரேமலதா சரமாரி தாக்கு..

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்…. இந்தியாவில் அதிகரிப்பு…. அமெரிக்கா அறிக்கை

023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில், கட்டாய மதமாற்ற தடைச் சட்டங்கள், வெறுக்கத்தக்க பேச்சு, சிறுபான்மை மத சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும்… Read More »சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்…. இந்தியாவில் அதிகரிப்பு…. அமெரிக்கா அறிக்கை

பிச்சைக்காரரை தாக்கிய ஒற்றை காட்டு யானை…. வீடியோ வைரல்…

  • by Senthil

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வனப் பகுதியில் நிலவிய வறட்சி… Read More »பிச்சைக்காரரை தாக்கிய ஒற்றை காட்டு யானை…. வீடியோ வைரல்…

கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை மெயின் ரோட்டில்  இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்தப் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு நேர பணியில் 5 பணியாளர்கள்இருந்தனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3… Read More »கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

மணிப்பூர்…. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

  • by Senthil

மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் இன்று ஜிரிபாம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அவர் செல்லும் சாலைகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். முதல்-மந்திரியின் பாதுகாப்பிற்காக அவரது தனி பாதுகாப்பு குழுவினர்… Read More »மணிப்பூர்…. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

error: Content is protected !!