திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.1500 கோடியாக அதிகரிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது.… Read More »திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.1500 கோடியாக அதிகரிப்பு