சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை
சிவகங்கை அருகே மாத்தூரில் பிரபல ரவுடி ஊர்க்காவலனை அவரது வீட்டில் வைத்தே மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர்… Read More »சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை









