புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் மகேந்திரன்(30). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு… Read More »புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….









