டிரைவர் இன்றி சென்ற அரசு பஸ்… விசிலடித்துக்கொண்டு பின்னால் ஒடிய கண்டெக்டர்..
மயிலாடுதுறை பஸ் பஸ்டாண்ட்டில் மணல்மேட்டிலிருந்து வந்த அரசு பஸ்சில் இருந்து பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தனர். பஸ்சின் இன்ஜினை அணைக்காமல், டிரைவர் நியூட்ரலில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். கண்டெக்டர் இறங்கி நின்று கொண்டிருந்தார் அப்போது திடீரென்று… Read More »டிரைவர் இன்றி சென்ற அரசு பஸ்… விசிலடித்துக்கொண்டு பின்னால் ஒடிய கண்டெக்டர்..