Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலின்

ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

பெஞ்சல் புயல் இரவு கரையை கடக்கும்…… முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

  • by Authour

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலையில் காரைக்கால் – மாமல்லபுரம் கடற்கரைக்கு பகுதிக்கு இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அப்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் முதல் காரைக்கால் வரையில்… Read More »பெஞ்சல் புயல் இரவு கரையை கடக்கும்…… முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நேரில் சந்தித்து வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர். சமீபத்தில் அரியலூர்… Read More »முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் விழுப்புரம் கோலியனூரில் அ.தி.மு.க., கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பற்றி, முன்னாள் அமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக… Read More »முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்..

  • by Authour

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெலியிட்டுள்ள பதிவில், இன்று அரசு… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்..

2026-ல் மீண்டும் திமுக ஆட்சி தான்…. கோவையில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…..

  • by Authour

கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்கள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள்… Read More »2026-ல் மீண்டும் திமுக ஆட்சி தான்…. கோவையில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…..

முதல்வர் இன்று கோவை வருகை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு, கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். காலை… Read More »முதல்வர் இன்று கோவை வருகை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு

எல்லை காத்த தியாகிகளை போற்றுவோம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

இன்று தமிழ்நாட்டு எல்லை போராட்ட தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையை காத்த மாவீரர்கள்… Read More »எல்லை காத்த தியாகிகளை போற்றுவோம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

மின்சாரம் தாக்கி இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு 25 லட்சம் முதல்வர் அறிவிப்பு ..

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி..  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வந்த சரவணன் (36) என்பவர் இன்று (அக்.31) அதிகாலை சுமார் 1 மணியளவில்… Read More »மின்சாரம் தாக்கி இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு 25 லட்சம் முதல்வர் அறிவிப்பு ..

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

  • by Authour

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதில் கட்டப்பட்டுள்ள அரங்கத்தை திறந்து வைத்தார். ரூ.1.55… Read More »பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

error: Content is protected !!