திருச்சி: லாட்டரி விற்றவர் மற்றும் சூதாடிய 4 பேர் கைது
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்து கொண்டிருந்த… Read More »திருச்சி: லாட்டரி விற்றவர் மற்றும் சூதாடிய 4 பேர் கைது









