திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அபோது பேசிய அவர், “மதிமுகவின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள்… Read More »திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ