Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை ஏர்போட்டில் ரூ.6 கோடி மதிப்புள்ள..போதைப்பொருள் பறிமுதல்

சென்னை ஏர்போட்டில் ரூ.6 கோடி மதிப்புள்ள..போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 6 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்து சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பாங்காக்கில் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!