அடுத்தடுத்து பற்றி எரியும் இருசக்கர வாகனங்கள்-கோவையில் சம்பவம்
செல்வபுரம், சரவணம்பட்டியில் தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனங்கள்: அதிகாரிகளின் ஆய்வுக்கு மக்கள் கோரிக்கை! கோவை, செல்வபுரம் பகுதியில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் திடீரெனத் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து சாம்பலான… Read More »அடுத்தடுத்து பற்றி எரியும் இருசக்கர வாகனங்கள்-கோவையில் சம்பவம்







