பாபநாசம் அணையில் இருந்து 1,500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்”.. கனிமொழி
“தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாபநாசம் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்” என கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப்பயிர்கள் தண்ணீரின்றி கருகும்… Read More »பாபநாசம் அணையில் இருந்து 1,500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்”.. கனிமொழி















