அரக்கோணம் அருகே முன்பகையால் முதியவர் வெட்டிக்கொலை – 7 பேர் கைது!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழ்வீதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (70). இவர் நேற்று இரவு முன்பகை காரணமாக மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நெமிலி… Read More »அரக்கோணம் அருகே முன்பகையால் முதியவர் வெட்டிக்கொலை – 7 பேர் கைது!




