7ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே தேவாலய சபையில் வேதாகமம் பயின்ற 7-ஆம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ரோஸ்லின் வேதக்கண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வகுப்புக்குச் செல்லாமல் இருந்த மாணவனிடம்… Read More »7ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது










