Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

7ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

7ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே தேவாலய சபையில் வேதாகமம் பயின்ற 7-ஆம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ரோஸ்லின் வேதக்கண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வகுப்புக்குச் செல்லாமல் இருந்த மாணவனிடம் பெற்றோர் விசாரித்தபோது, ஆசிரியர் தன்னை ஓரினச்சேர்க்கைக்குக் கட்டாயப்படுத்தியதை அவன் தெரிவித்தான். தந்தை அளித்த புகாரின்பேரில் குளச்சல் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!