முக்கிய தகவல்களைப் பகிர ‘WhatsApp Web’ பயன்படுத்துவதைத் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்.
அலுவலக மற்றும் தனிப்பட்ட ரகசியத் பகிர WHATSAPP WEB பயன்படுத்துவதைத் தவிர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
கணினிகளில் Log Out செய்யாமல் விடுவதால், அதை பயன்படுத்தி நிதி மோசடி, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட வாய்ப்பு.
வேலை முடிந்ததும் கட்டாயம் Log Out செய்யவும், Incognito முறையைப் பயன்படுத்தவும் வலியுறுத்தல்.
