ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். மன்னார் கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அங்கு வந்த இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை









