இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு அனுமதி
போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்கள் இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை… Read More »இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு அனுமதி