விழுப்புரம் அருகே சொகுசு விடுதி உரிமையாளர் வெட்டிக் கொலை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் சொகுசு விடுதி நடத்தி வந்த அஜித் (25) என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் அஜித்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.… Read More »விழுப்புரம் அருகே சொகுசு விடுதி உரிமையாளர் வெட்டிக் கொலை










