உலகம் முழுவதும் ‘X’ தளம் முடங்கியது
உலகம் முழுவதும் ‘X’ சமூக வலைதள தளம், இன்று காலை திடீரென முடங்கியது. சேவை தடங்கல்களை கண்காணிக்கும் ‘டௌன்டெக்டர்’ தளத்தில், சுமார் 5,400-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, நியூயார்க் மற்றும் சியாட்டில் போன்ற நகரங்களில்… Read More »உலகம் முழுவதும் ‘X’ தளம் முடங்கியது


