தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து…5 வீடுகள் முழுவதும் எரிந்து நாசம்
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் அருகே திருவள்ளூர்புரம் பகுதியில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 5-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து முழுமையாகச் சேதமடைந்தன. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லூர்தம்மாள்புரம் அருகேயுள்ள திருவள்ளூர்புரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்… Read More »தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து…5 வீடுகள் முழுவதும் எரிந்து நாசம்

















