தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்த நிலையில், தற்போது நாகை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் IMD கணித்துள்ளது.… Read More »தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்



