கரூர் மாவட்டத்தில் 200 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை… கலெக்டர் தகவல்…
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை… Read More »கரூர் மாவட்டத்தில் 200 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை… கலெக்டர் தகவல்…









