Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் இஃப்தார் நோன்பு திறப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு ..

கரூர் பஸ் ஸ்டாண்ட்  அருகே உள்ள பெரிய பள்ளி வாசலில் முஸ்லிம்கள் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி மற்றும் பெரிய பள்ளி வாசல் நிர்வாகிகள் நவாஸ்கான்,அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!