Skip to content

கள்ளக்குறிச்சி

முக்கொம்பில் குளித்த பிஷப் கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி சாவு..

திருச்சி அருகே முக்கொம்பில் சுற்றுலா மையம் உள்ளது. மேலும் முக்கொம்பு காவிரி ஆற்றில் 8 ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜின் மகன் லோகேஷ்(20).… Read More »முக்கொம்பில் குளித்த பிஷப் கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி சாவு..

திருநங்கைகளுக்கான அழகி போட்டி… மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை காண வந்துள்ள திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கான மிஸ்… Read More »திருநங்கைகளுக்கான அழகி போட்டி… மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு..

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுவதுமாக திறக்க ஐகோர்ட் அனுமதி….

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. சிபிசிஐடி போலீசார்… Read More »கள்ளக்குறிச்சி பள்ளியை முழுவதுமாக திறக்க ஐகோர்ட் அனுமதி….

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்டில் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இவ்வழக்கு இன்று… Read More »கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

error: Content is protected !!