திருச்சி: கஞ்சா மற்றும் குட்கா விற்ற 5 பேர் கைது
திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாகப் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், மாவட்டக் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வாத்தலை அருகே தெற்கு சீதாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை… Read More »திருச்சி: கஞ்சா மற்றும் குட்கா விற்ற 5 பேர் கைது















