அண்ணாமலை விலகியதால் பாதிப்பில்லை… நயினார் நாகேந்திரன்
பாஜக-வில் இருந்து விலகி தனிக்கட்சி துவக்க போவதாக அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், தங்கள் கட்சி சித்தாந்தக் கட்சி என்பதால் இதனால் தங்கள் கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர்… Read More »அண்ணாமலை விலகியதால் பாதிப்பில்லை… நயினார் நாகேந்திரன்






