கொல்கத்தா பெண் டாக்டர் கொலை……..4 மருத்துவர்களுக்கு சம்மன்
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஜி.ஆர். கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. ஆசியாவிலேயே இது தான் முதல் தனியார் மருத்துவ கல்லூரி.இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கொலை……..4 மருத்துவர்களுக்கு சம்மன்







