கோவை மெத்தை கம்பெனியில் பயங்கர தீ
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள அறிவொளிநகர் பகுதியில், மெத்தை கம்பனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். மெத்தை கம்பனியில் இன்று திடீரென பயங்கர தீ… Read More »கோவை மெத்தை கம்பெனியில் பயங்கர தீ









