கோவை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென தீ பிடித்து எரிந்தது. அந்த தீ , அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது. இதனை… Read More »கோவை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ