58 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொன்ற சிறுவன்
கோவையில் 58 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வீட்டிற்குள் நுழைந்த அச்சிறுவன், மூதாட்டி கூச்சலிட்டதால் அவரைத்… Read More »58 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொன்ற சிறுவன்
































































































































































































































































































