சத்தீஸ்கரில் கோர விபத்து: 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உட்பட 4 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூர் நகரில் இருந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக ராய்ப்பூர் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் தாம்தரி மாவட்டம், காப்ரி பைபாஸ் பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கு… Read More »சத்தீஸ்கரில் கோர விபத்து: 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உட்பட 4 பேர் பலி





