தர்பூசணி பழம் சாப்பிட்ட சிறுவன் பலி
ஜாஞ்ச்கிர்-சம்பா (Janjgir-Champa) மாவட்டத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் அகிலேஷ் திவார் உயிரிழந்தார். குர்கோட் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த அகிலேஷ் மற்றும் சில குழந்தைகள் மாலை நேரத்தில்… Read More »தர்பூசணி பழம் சாப்பிட்ட சிறுவன் பலி







