Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலமன் பாப்பையா

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள்-இழப்பீடு வழங்க வேண்டும்

சாலமன் பாப்பையா மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு”- இபிஎஸ்

  • by Editor

சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “தமிழின்… Read More »சாலமன் பாப்பையா மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு”- இபிஎஸ்

சாலமன் பாப்பையா உடல் நாளை காலை 10 - 12 மணிக்குள் தகனம்

சாலமன் பாப்பையா உடல் நாளை காலை 10 – 12 மணிக்குள் தகனம்

  • by Editor

சென்னை: சாலமன் பாப்பையா உடல் நாளை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் தகனம் செய்யப்படுகிறது. தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார் சாலமன் பாப்பையா. கிறிஸ்தவராக… Read More »சாலமன் பாப்பையா உடல் நாளை காலை 10 – 12 மணிக்குள் தகனம்

சாலமன் பாப்பையா காலமானார்.. மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் ஆற்றொணாத் துயரையும் அளிப்பதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “பண்டை இலக்கிய விற்பன்னரான அவர், மதுரை மணக்கும் எளிய நகைச்சுவைத் தமிழால் பட்டிமன்றங்களைத் தமிழர்களின் அன்றாட… Read More »சாலமன் பாப்பையா காலமானார்.. மு.க.ஸ்டாலின் இரங்கல்

பாரதி மறைந்த நாளில் சாலமன் பாப்பையா மறைவு..வைரமுத்து இரங்கல்

பாரதி மறைந்த நாளில் சாலமன் பாப்பையா மறைவு.. வைரமுத்து இரங்கல்

  • by Editor

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். “பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்; செப்டம்பர் 11 தமிழுக்கு நல்ல நாள் இல்லை போலும். கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக்… Read More »பாரதி மறைந்த நாளில் சாலமன் பாப்பையா மறைவு.. வைரமுத்து இரங்கல்

சாலமன் பாப்பையா மறைவு.. ரஜினிகாந்த் இரங்கல்

சாலமன் பாப்பையா மறைவு.. ரஜினிகாந்த் இரங்கல்

  • by Editor

தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தைப் பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ்… Read More »சாலமன் பாப்பையா மறைவு.. ரஜினிகாந்த் இரங்கல்

சாலமன் பாப்பையா காலமானார்

  • by Editor

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா இன்று (செப்டம்பர் 11) காலமானார். மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா. இவர், அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசிந்தார்.  இவரது… Read More »சாலமன் பாப்பையா காலமானார்

error: Content is protected !!