சிகிச்சைக்கு வந்த நோயாளி… கடுமையாக தாக்கிய டாக்டர்
இமாசல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள நேர்வா பகுதியை சேர்ந்த நோயாளி ஒருவர். சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டோஸ்கோப்பி சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அவரை மருத்துவர்கள் சிறிது… Read More »சிகிச்சைக்கு வந்த நோயாளி… கடுமையாக தாக்கிய டாக்டர்



