சிறுகடம்பூர் செல்லியம்மன் செண்டை மேளம் முழங்க தேரில் அசைந்தாடி பக்தர்களுக்கு காட்சி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த… Read More »சிறுகடம்பூர் செல்லியம்மன் செண்டை மேளம் முழங்க தேரில் அசைந்தாடி பக்தர்களுக்கு காட்சி

