டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முடக்கம்
நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் போலீசார்… Read More »டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முடக்கம்












