ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல்
அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பேட்டையில் அரசு டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள வரதராஜன் பேட்டை பேரூராட்சி பகுதியில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல்

