தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு













