முதல்வர் விஜய்க்கு… திண்டுக்கல் லியோனி சவால்
திமுகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திண்டுகல் ஐ.லியோனி பேசுகையில், “முதலமைச்சருக்கும் அமைச்சர் யார் என்று தெரியவில்லை அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்று தெரியவில்லை. அமைச்சர்களுக்கு எந்தத் துறை அமைச்சர்கள் என இன்று… Read More »முதல்வர் விஜய்க்கு… திண்டுக்கல் லியோனி சவால்







