ஆட்டோ மோதி பெண் பலி-திருச்சியில் பரிதாபம்
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பகுதியில், பேருந்து முனையத்திற்கு செல்வதற்கு பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பெண் மீது ஆட்டோ மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்… Read More »ஆட்டோ மோதி பெண் பலி-திருச்சியில் பரிதாபம்






