சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா…. முதல்வர் அழைப்பு… வீடியோ…
சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகிற 13ஆம் தேதி தொடங்குகிறது. தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. ஒருங்கிணைக்கிறார். தொடர்ந்து 17ஆம் தேதிவரை 4 நாட்கள்… Read More »சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா…. முதல்வர் அழைப்பு… வீடியோ…