Skip to content
Home » சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா…. முதல்வர் அழைப்பு… வீடியோ…

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா…. முதல்வர் அழைப்பு… வீடியோ…

  • by Senthil

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகிற 13ஆம் தேதி தொடங்குகிறது. தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. ஒருங்கிணைக்கிறார். தொடர்ந்து 17ஆம் தேதிவரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கானொலி வாயிலாக”சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ”என   விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  அதன் வீடியோ..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!