பழனி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீவிபத்து
பழநி அருகே ஓபுளாபுரத்தில் தேங்காய் நார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின. திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஓபுளாபுரத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். தேங்காய் நார் தயாரிப்பு குறுந்தொழிற்சாலை நடத்தி வருகிறார்.… Read More »பழனி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீவிபத்து









