நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. 2 பேர் பலி
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே காட்டுத்தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஏதென்ஸ் மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வேகமாக பரவி… Read More »நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. 2 பேர் பலி







